ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்!


ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்!
சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பசு ஒன்றின் தடத்தினை சிறுவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நியூ மெக்ஸிக்கோவில் உள்ள லாஸ் குரூஸ் எனும் பகுதியிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜுட் ஸ்பார்க் எனும் 9 வயது சிறுவன் தனது சகோதரனுடன் வாக்கி டாக்கி ஒன்றினை பரிசோதிக்கும் முகமாக மலைத்தொடர் ஒன்றிற்கு சென்றிருந்தவேளை இத்தடயம் சிக்கியுள்ளது.

ஒன்பது மீற்றர்கள் நீளமானதும், அதிக கொழுப்பினைக் கொண்ட பெரிய உருவமுடையதாகவும் குறித்த பசு இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இப்பசு தொடர்பான புகைப்படங்களை சிறுவர்களின் பெற்றோர்கள் எடுத்துள்ளனர்.

அவற்றினை மேலதிக பரிசோதனைகளுக்காக மெக்ஸிக்கோ ஸ்டேட் பல்லைக்கழக உயிரியல் துறை விரிவுரையாளரான பீட்டர் ஹுட்டிடம் ஒப்படைத்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv