மம்மி தோண்டப் போய் குவியல் குவியலாய் தங்கம்!


எகிப்தில் மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த போது, அதனுடன் தங்கப்புதையலும் கிடைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பழங்காலங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைத்துள்ளனர். அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நகைகள் உள்ளிட்டவற்றையும் புதைப்பனர்.

அதன்மூலம் பழங்கால வரலாறு, நாகரிகம் உள்ளிட்டவற்றை அறிய முற்படுகின்றனர். மம்மிக்கள் எகிப்து நாட்டில் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எகிப்து நாட்டின் மின்யா பகுதியில் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

அப்போது அங்கு மம்மிகளை கண்டுபிடித்த அவர்கள், அதனுடன் சேர்த்து தங்கப்புதையலையும் கண்டுபிடித்துள்ளனர்.

மம்மியின் உடல்களை காணும் போது, அவை அரச குடும்பத்தினரது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv