பூ விழுந்த தேங்காய்: சாப்பிடலாமா? கூடாதா?


தேங்காய் மற்றும் இளநீரில் உள்ள சத்துக்களை விட தேங்காய் பூவில் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே பூ விழுந்த தேங்காயை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

பூ விழுந்த தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • தேங்காய் பூவில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இருமடங்காக அதிகரிக்கச் செய்து, தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாக்க உதவுகிறது.
  • தேங்காய் பூவில் உள்ள மினரல், விட்டமின் சத்துக்கள் குடலுக்கு பாதுகாப்பு அளித்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டும் தன்மைக் கொண்டது. எனவே இதை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
  • இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்து, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இதய நோய்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தேங்காய் பூவை சாப்பிடுவதால், அது தைராய்டு, புற்றுநோய், சிறுநீரகத் தொற்று நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv