கப்பல் உடைந்தால் தண்ணீரில் மிதக்குமா? மூழ்குமா?


கடலில் செல்லும் கப்பலானது திடீரென உடைந்து விட்டால் அது தண்ணீரில் மூழ்குமா? அல்லது மிதக்குமா? என்பது பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?

கப்பல் உடைந்தால் தண்ணீரில் மிதக்குமா?

காற்றறைகள் நிரம்பிய கப்பலின் பகுதிகள் எடை குறைந்து இருப்பதால், அது முழுவதுமாக மூழ்காமல், கடலின் நடுப்பகுதியில் மிதந்து கொண்டிருக்கும்.

உடைந்த கப்பல் ஏன் மூழ்குவது இல்லை?

உடைந்த கப்பல் தண்ணீரில் முழுமையாக மிதப்பதுமில்லை, மூழ்குவதுமில்லை.

ஏனெனில் கடலில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. அதுபோல நீரில் உள்ள பொருள்களும் மிக அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாகின்றது.

தண்ணீரில் ஈர்ப்பு விசை அதிகரித்து, மூலக்கூறுகளின் தீவிர அழுத்தம் காரணமாகத் தண்ணீர் மிக அதிக அழுத்தம் உள்ளதாக மாறிவிடுகிறது.

ஆனால் அவ்வாரு தண்ணீரில் அழுத்தமானது குறைவாக இருந்தால், தண்ணீர் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு முழு கன அளவை அடைந்து, கடல் நீர் மட்டம் உலக அளவில் பல மீட்டர் உயர்ந்து, நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும்.

கடலின் பாதி ஆழத்தில் கப்பலின் உதிரிப்பாகம் மிதப்பது ஏன்?

கடலின் ஆழங்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது, அங்கு அதே ஆழத்தில் மிதக்கும் பொருள்களின் அழுத்தமும் அதிகரிக்கிறது.

எனவே தண்ணீருக்கும், பொருளுக்கும் அழுத்த மாறுபாடு ஏற்படுவதில்லை என்பதால் பொருள் தொடர்ந்து மிதக்கிறது.

கப்பல்களின் காற்றறைகளில் உள்ள காற்று வெளியே போவதற்கு வழி இல்லாமல் போகும் போது, குறைந்த ஆழம் வரை மட்டுமே மூழ்கி அதே ஆழத்தில் தொடர்ந்து மிதக்கும்.

எனவே கடலில் ஆழமும் அழுத்தமும் செலுத்துகிற விசைகளையும், தடைகளையும் தாண்டி தான் உயிரினங்கள் வாழ்கின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv