பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் முதல் சுற்றில் வெற்றி!


விறுவிறுப்பாக நடைபெற்ற பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மிதமான வலதுசாரியான ஈமானுவல் மேக்ரோன் 23.7% வாக்குகளையும், அதிதீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் 21.7% வாக்குகளையும் பெற்று முதற் சுற்றில் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் மேமாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க உள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv