உலக சாதனைக்காக விற்பனை செய்யவுள்ள இளஞ்சிவப்பு வைரம்..!


சாதனைக்காக இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று விற்பனை செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஹொங்கொங் நகரில்  நடைபெற உள்ள ஏல விற்பனையில் 60 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 912கோடியே 84 இலட்சம்) இருந்து ஏலம் ஆரம்பமாகும் என சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv