டொனால்டு டிரம்ப் பற்றிய இந்த வினோத விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?


அமெரிக்கவின் 45வது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பற்றி அதிகம் அறியாத முக்கிய விடயங்களை காண்போம்

டொனால்டு டிரம்ப் சிறு வயதில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருக்கும் போது சுட்டித்தனமாக சில தவறான காரியங்களை செய்தார்.

அதனால அவர் குணத்தை சரிசெய்ய அவர் பெற்றோர் ராணுவ அகாடமியில் அவரை சேர்த்தனர்.

தன் சகோதரர் மது அருந்தும் பழக்கத்தால் இறந்ததை பார்த்து, டிரம்ப் மது அருந்துவதேயில்லை. ஆனால் ’டிரம்ப் வோட்கா’ என்னும் மது வகையை சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்.

டிரம்ப் பள்ளியில் படிக்கும் போது எப்படியிருந்தாரோ அப்படி தான் இன்னும் இருப்பதாக அவர் நம்புகிறார்.

பள்ளியில் ஆசிரியர்கள் மேல் ரப்பரை தூக்கியடிப்பது, கேக்குகளை தூக்கியடிப்பது போன்ற பல சேட்டைகளை அவர் செய்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா தான் டிரம்புக்கு தலை முடிவெட்டி விடுவார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை! காரணம் மெலேனியா அழகு கலை நிபுணராக முன்பு இருந்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் இதுவரை 12 திரைப்படங்களில் கொளரவ வேடங்களில் நடித்துள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv