உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல்....


அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த மாதம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

Wiiliam henry Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரியான இவர் இம்முறையும் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு $85.6 பில்லியன் டாலர்.

Warren Edward Buffet - Berkshir Hathaway என்னும் அமெரிக்க நிறுவனத்தின் முக்கிய பங்குதாரான இவரின் சொத்து மதிப்பு $78.7 பில்லியன் டாலர்.

Amancio Ostega Gaona - ஸ்பானிஸின் தொழிலதிபரான இவர் Inditex fashion group நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான இவரின் சொத்து மதிப்பு $72.8 பில்லியன் டாலர்.

Jelfrey Preston Jorgensen - அமெரிக்காவின் Amazon நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாவார். இவரின் சொத்து மதிப்பு $71.8 பில்லியன் டாலர்.

Mark Ellicot Zuckerberg – அமெரிக்காவின் முதன்மை நிறுவனமான Facebook-க்கின் இணை நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு $53.6பில்லியன் டாலர்.

Lary Ellison- Oracle - எனும் அமெரிக்க நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான இவரின் சொத்து மதிப்பு $51.9பில்லியன் டாலர்.

Carlos Slim Helu - மெக்ஸிகன் நாட்டின் தொழிலதிபரான இவர் Samsung நிறுவனத்தின் அதிகாரியாவார். சொத்து மதிப்பு $50 பில்லியன் டாலர்.

Charls Koch- அமெரிக்க நிறுவனமான Koch Industries-ன் முதன்மை அதிகாரியாவார். இவரின் சொத்து மதிப்பு $48.7 பில்லியன் டாலர்.

Michael Rubens Mike Bloomberg - அமெரிக்காவின் Bloomberg நிறுவனத்தின் அதிகாரியான இவரின் சொத்து மதிப்பு $46.5 பில்லியன் டாலர்.

David Koch- அமெரிக்காவின் Koch Industries எனும் நிறுவனத்தின் துணைத்தலைவரான இவரின் சொத்து மதிப்பு $ 44.2 பில்லியன் டாலர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv