உலகின் அபாயகரமான கழிவறை!


உலகிலேயே மிகவும் அபாயகரமான விலங்கு, நோய், வைரஸ், இடங்கள் இது போன்ற பலவற்றை நாம் கேள்விபட்டிருப்போம் அல்லவா?

ஆனால், கழிவறையில் கூட அபாயகரமானது இருக்கிறது என்று கூறுவதை கேட்கும் போது, நமக்கு மிகவும் வியப்பாக தான் உள்ளது.

ஆம்! சைபீரியாவின் மலை உச்சியில் அமைத்திருக்கும் இந்த கழிவறையானது மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

இந்தக் கழிவறையானது, 8,500 அடி உயரத்திற்கு மேல் வானில் இருப்பதை போன்று அமைந்துள்ளது.

மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கழிவறை, ஒரு மரப்பலகையின் மூலம் செய்யப்பட்டு, அந்தரத்தில் நிற்பது போன்று காட்சியளிக்கிறது.


அப்படி இருக்கும் இந்த அபாயகரமான கழிவறையில் தான் ஆராய்ச்சியாளர்கள் காலை கடனை கழிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் இந்தக் கழிவறைக்குள் நுழைய ஓரிரு அடிகள் மரப்பலகையினால் ஆன வாயிலை தான் கடந்து செல்ல வேண்டும். அந்த இடத்தின் வெப்பநிலை -50 டிகிரி ஆக உள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv