ஆண்களின் ஏழு பருவங்கள் இதோ உங்களுக்காக

ஆண்களின் ஏழு பருவங்கள்  இதோ உங்களுக்காக

* 1 வயது முதல் 7 வயது வரையிலான
பருவம் – பாலன்

* 8 வயது முதல் முதல் 10
வயது வரையிலான பருவம் – மீளி

* 11 வயது முதல் 14
வயது வரையிலான பருவம் – மறவோன்

*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்

*16 வயதிற்குண்டான பருவம் – விடலை

*17 வயது முதல் 30 வரையிலான
பருவம் – காளை

* 30 வயதுக்கு மேலான பருவம் -முதுமகன்


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv