ஆபாச இணையத்தளங்களை பார்க்கும் நாடுகளில் இது தான் முதலிடம்!


சர்வதேச அளவில் ஆபாச இணையத்தளங்களை அதிகளவில் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச இணையத்தளம் ஒன்று கடந்தாண்டில் ஆபாச தளங்களை அதிகளவில் பார்த்த நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த ஆய்வில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஆய்வில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ!

1. அமெரிக்கா

2. பிரித்தானியா

3. கனடா

4. இந்தியா

5. ஜப்பான்

6. பிரான்ஸ்

7. ஜேர்மனி

8. அவுஸ்ரேலியா

9. இத்தாலி

10. பிரேசில்
மேலும், இதே பட்டியலில் ஒரு முறை இணையத்தளத்தில் நுழைந்து அதிக நேரம் செலவிட்ட நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வெளியான முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ!

1. பிலிப்பைன்ஸ்

2. தென் ஆப்பிரிக்கா

3. அமெரிக்கா

4. கனடா

5. அவுஸ்ரேலியா

6. பிரித்தானியா

7. நெதர்லாந்து

8. சுவீடன்

9. பிரான்ஸ்

10. பெல்ஜியம்

மேலும், இந்த ஆய்வில் உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 92 பில்லியன் ஆபாச வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv