உலகின் சிறந்த ஐந்து நாடுகள் இவை தான்!


உலகில் பணப்பரிவர்த்தனை இல்லாமல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நீண்ட காலமாக இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்று 61 சதவீதத்தினர் பணமில்லா பரிவர்த்தனையை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

நெதர்லாந்து

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் இன்றைய கணக்கின் படி 60 சதவீத பரிவர்த்தனைகள் பணம் இல்லாமல் செய்யப்படுகின்றன.

பிரான்ஸ்

பிரான்ஸில் 59 சதவீத மக்கள் பணமில்லா பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜேர்மனி

நாளுக்கு நாள் பணமில்லா பரிவர்த்தனை முயற்சியை பயன்படுத்துவோர் ஜேர்மனியில் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இப்போது ஜேர்மனியில் 33 சதவீதத்தினர் பணமில்லா பரிவர்தனைக்கு மாறியுள்ளனர்.

அவுஸ்திரேலியா---உலகின் சிறந்த பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடான அவுஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்தனையைப் பயன்படுத்த துவங்கி உள்ளனர்0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv