ஜெயலலிதாவின் கன்னத்தில் அந்த 4 புள்ளிகள்


மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 புள்ளிகள் காணப்படுகின்றன. (ஒளிப்படத்தை பார்க்கவும்) இது எம்பால்மிங் (Embalming) செய்ததற்கான அடையாளம். 

உடல் பல நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை இதுவாகும். Meaning of ’embalming’ – இதன் அர்த்தம் பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைப்பது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv