சூறாவளி, நில நடுக்கத்தின் போது தப்பித்துக் கொள்வது எப்படி?


நில நடுக்கம் மற்றும் நில நடுக்க நிலைமையின் போது பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பான வீடு ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயோ டூம்ஸ் என்ற இந்த வீடு மிகவும் வலுவான கண்ணாடி மற்றும் காற்றுதிசைகாட்டி பயன்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடு 8.5 ரிக்டர் அளவு நில நடுக்கத்தின் போது உட்பட பாதுகாப்படும். அத்துடன் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த வீடு பாதுகாக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடு 20 வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் சிறிய வகை வீடு 64 அடியில் நிர்மாணிக்கப்பட்டள்ளது.

நாளுக்கு நாள் ஏற்படுகின்ற நில நடுக்கம் மற்றும் சூறாவளி ஆபத்து ஏற்படுகின்றமையினால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையாக இந்த வீடு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உலகின் பல பாகங்களில் நில நடுக்கும், சூறாவளி ஏற்பட்டு வருகின்றது. இன்று தமிழ்நாட்டை தாக்கிய வர்தா புயல்காரணமாக அந்நாட்டின் இயல்வு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv