பில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா? கேட்டால் அசந்துபோவீர்கள்.....


புதுமையான படைப்புகளுக்கு சொந்தக்காரர், மைக்ரோசொப்டின் நிறுவனர், உலக கோடீஸ்வரர் என பல்வேறு பரிமாணங்களுடன் மக்கள் மத்தியில் அறியப்பட்ட பில்கேட்ஸ், தனது நிஜவாழ்க்கையில் ரசனைகள் மிகுந்த மனிதர்.

அவர் எப்படிப்பட்ட ரசனைகள் கொண்டவர் என்பதை வாஷிங்டனில் அமைந்துள்ள அவரது Xanadu 2.0 என்ற மாடமாளிகையே நமக்கு காட்டுகிறது.

அவர் கட்டியுள்ள மாளிகையின் பெயர் Xanadu 2.0. அந்த மாளிகையின் கட்டிட அமைப்புகள் பற்றி தெரிந்துகொண்டால், நீங்களும் அடேங்கப்பா என சொல்வீர்கள்.

பில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா? கேட்டால் அசந்துபோவீர்கள்

Privacy Please

இந்த மாளிகை கட்டுவதற்கு 7 வருடங்கள் ஆகியுள்ளது.இந்த மாளிகையின் மதிப்பு million ஆகும். 66,000 சதுர அடியில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.உலக கோடீஸ்வரர் என்பதால் எப்போதும், மக்கள் பார்வை இவர் மீது இருந்துகொண்டுதான் இருக்கும்.எனவே, வீட்டில் இருக்கும் நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதால், இந்த பகுதியில் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.மரங்கள் மற்றும் பல்வேறு பூச்செடிகள் அமைக்கப்பட்டு இயற்கையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த மாளிகை தனித்து காணப்படுகிறது.

Earth sheltered

பூமியின் வெப்ப இழப்பை குறைக்க, மற்றும் எளிதாக ஒரு நிலையான உட்புற காற்று வெப்பநிலையை பராமரிப்பதற்கு ஏற்றவாறு earth-sheltered design களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Indoors and Out

தரை மற்றும் கூரைகள் உயர் தொழில்நுட்ப வெப்பநிலை கட்டுப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் இருக்கும்போது ஒரு நீல நிற நீச்சல் குளத்தில் இருப்பது போன்று உணர்வீர்கள். lounge chairs. blazing fire pit மற்றும் plush outdoor படுக்கையறைகள் கொண்டிருக்கும்.

Fine Dining
இந்த மாளிகையில் மொத்தம் 6 சமையலறைகள் உள்ளன.24 மணிநேரம் சமையல்காரர்கள் பணியில் இருப்பார்கள்.சாப்பிடும் அறை நேர்த்தியாக வடிமைக்கப்பட்டிருக்கும்.இந்த அறையில் சுமார் 10 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.கம்பீரமான தரை, கண்ணாடி ஜன்னல்கள், வெள்ளை நிற சுவர்கள், சுற்றுப்புற விளக்குகள் என பார்ப்பதற்கு இந்த சாப்பிடும் அறை, வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்று இருக்கும்.
Indoors and Out
தரை மற்றும் கூரைகள் உயர் தொழில்நுட்ப வெப்பநிலை கட்டுப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் இருக்கும்போது ஒரு நீல நிற நீச்சல் குளத்தில் இருப்பது போன்று உணர்வீர்கள். lounge chairs. blazing fire pit மற்றும் plush outdoor படுக்கையறைகள் கொண்டிருக்கும்.


Reception Hall
 
2,300 சதுர அடியில் வரவேற்பு அறை கட்டப்பட்டுள்ளது.இந்த வரவேற்பு அறையில் 150 பேர் இரவு விருந்தில் பங்கேற்கலாம்.அல்லது சிறிய பார்ட்டி என்றால் 200 பேர் பங்கேற்கலாம்.இந்த வரவேற்பு அறையில் 40 அங்குல தொலைக்காட்சி திரைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
Garage
பில்கேட்ஸ் தனது கார்களை நிறுத்துவதற்கு பிரத்யேகமான முறையில் Garage- யினை கட்டியுள்ளார்.மொத்தம் 23 கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் நிலத்தடிப்பாதையில் கான்கிரீட் மற்றும் எஃகு சுவர்கள் கொண்டு கட்டப்பட்ட இங்கு 10 கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
Digital Aquarium
 
பில்கேட்ஸின் படுக்கை அறையில் அரிய கடல் விலங்குகள் கொண்ட Digital Aquarium உள்ளது. dolphins, whales மற்றும் sharks போன்ற உயிரினங்கள் இதில் உள்ளன.மாளிகையில் அதிகமாக, நவீன மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொண்ட எஃகு, மரம் மற்றும் கண்ணாடி கூறுகளால் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Modern Home Gadgets
தொழில்நுட்பத்தி சிறந்தவர் பில்கேட்ஸ் என்பதை எடுத்துரைக்கும் விதமாக,வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஏதுவாக, ஓவியங்கள், கலைப்படைப்புகள் கணணியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.$ 80,000 கணனி திரைகள், $150,000 மதிப்புள்ள storage devices இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
Walking on a Cloud
பில்கேட்ஸ்யின் படுக்கையிறையின் தரைப்பகுதியில் வெள்ளை கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். சொகுசான மெத்தைகளும் போடப்பட்டு, அறை முழுவதும் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த அறைக்குள் நின்றால் மேகத்தில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
























0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv