உலகளவில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனமான நாடுகளின் பட்டியல் வெளியீடு.....


சர்வதேச அளவில் தீவிரவாத தாக்குதல்கள், மனித உரிமை பிரச்சனைகளை முன்னெடுப்பது, உள்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் மிகவும் பலவீனமாக செயல்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகளவில் 178 நாடுகளின் பலத்தை ஆராய்ந்து இந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சர்வதேச அளவில் மிகவும் பலவீனமாக உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா முதல் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பலவீனமாக உள்ள நாடுகளின் பட்டியல்
 • சோமாலியா
 • தெற்கு சூடான்
 • மத்திய ஆப்பிரிக்க குடியரசு
 • சூடான்
 • ஏமன்
 • சிரியா
 • சாட்
 • காங்கோ ஜனநாயக குடியரசு
 • ஆப்கானிஸ்தான்
 • ஹைதி
குறைந்தளவு பலவீனமாக உள்ள நாடுகளின் பட்டியல் 

பின்லாந்து
 • நோர்வே
 • நியூசிலாந்து
 • டென்மார்க்
 • சுவிட்சர்லாந்து
 • அவுஸ்திரேலியா
 • ஐயர்லாந்து
 • சுவீடன்
 • ஐஸ்லாந்து
 • கனடா
 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv