ஆங்கிலம் அதிகமாக பேசும் டாப் 10 நாடுகள் இவை தான்!


உலகில் பரவலாக பேசப்படும் மொழியாக ஆங்கிலம் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இப்போது உலகில் மூன்றாவது அதிகம் பேசப்படும் மொழியாக உள்ள ஆங்கிலம், வேகமாக முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2050-ல் இந்த இலக்கை ஆங்கில மொழி அடையும் என பலர் கணிக்கிறார்கள்.

1.2 பில்லியனுக்கும் அதிகமானோர் உலகில் ஆங்கில மொழியை உபயோக்கிறார்கள்.

அதில் 350 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலத்தை தங்கள் பூர்வீக மொழியாகவும், 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆங்கிலத்தை தங்கள் இரண்டாம் மொழியாகவும் பயன்ப்படுத்துகிறார்கள்.

பலர் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் மொழியாக இருக்கும் ஆங்கிலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், விஞ்ஞானம், அரசியல் போன்ற முக்கிய விஷயங்களில் பெரும் பங்காற்றுகிறது.

ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் உள்ள நாடுகளின் முதல் 10 இடங்களுக்கான பட்டியல்:


  • அமெரிக்கா
  • இந்தியா
  • பிலிப்பைன்ஸ்
  • நைஜீரியா
  • பிரிட்டன்
  • ஜேர்மனி
  • கனடா
  • பிரான்ஸ்
  • அவுஸ்திரேலியா
  • இத்தாலி
 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv