தங்கமகன் பெல்ப்ஸின் சாதனைகள் சாத்தியமானது இப்படி தான்!


ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் வென்ற 23வது தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

இவர் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் 'தங்க மகன்' என்ற பட்டத்துடன் நீச்சலில் 39 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் மைக்கேல் பெல்ப்ஸ்.

இவரின் இந்த அசாத்திய சாதனைகளுக்கு காரணம் பெல்ப்ஸின் உடலமைப்பு நீச்சல் போட்டிகளுக்கு ஏற்றார் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது தான் காரணம் என்கின்றனர் வல்லுனர்கள்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv