புகழ் பெற்ற 127 தலைவர்களும், அவர்கள் பிறந்த நாடும்!

புகழ் பெற்ற தலைவர்களும், அவர்கள் பிறந்த நாடும்!
  1. அரிஸ்டாட்டில் — கிரீஸ்
  2. ஜூலியஸ் சீஸர் — இத்தாலி
  3. வால்டோ — ஃபிரான்ஸ்
  4. சன்யாட் சென் — சீனா
  5. உட்ரோ வில்சன் — அமெரிக்கா
  6. பிஸ்மார்க் — ஜெர்மனி
  7. மார்க்கோனி — இத்தாலி
  8. காந்திஜி — இந்தியா
  9. கிளியோபாட்ரா — எகிப்து
  10. மேரி கியூரி — போலந்து
  11. ஜார்ஜ் வாஷிங்டன் — அமெரிக்கா
  12. ஆப்ரஹாம் லிங்கன் — அமெரிக்கா
  13. ஜான் எஃப் கென்னடி — அமெரிக்கா
  14. ஜவஹர்லால் நேரு — இந்தியா
  15. கன்ஃபூஷியஸ் — சீனா
  16. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் — இங்கிலாந்து
  17. ஜோன் ஆஃப் ஆர்க் — ஃபிரான்ஸ்
  18. மெகஸ்தனீஸ் — கிரீஸ்
  19. பிதாகரஸ் — கிரீஸ்
  20. பெனிட்டோ முசோலினி — இத்தாலி
  21. அடால்ப் ஹிட்லர் — ஆஸ்திரியா
  22. ஜோசப் ஸ்ராலின் — சோவியத் யூனியன்
  23. மார்டின் லூதர் கிங் — அமெரிக்கா
  24. வால்ட் டிஸ்னி — அமெரிக்கா
  25. நிகிடா குருஷேவ் — சோவியத் யூனியன்
  26. சாக்ரடீஸ் — கிரீஸ்
  27. லியோ டால்ஸ்டாய் — சோவியத் யூனியன்
  28. ஜார்ஜ் பெர்னாட்ஷா — பிரிட்டன்
  29. அன்னை தெரசா — யூகோஸ்லாவியா
  30. அலெக்ஸ்ஸாண்டர் — கிரீஸ்
  31. நெப்போலியன் –இத்தாலி
  32. டயானா — பிரிட்டன்
  33. லெனின் — சோவியத் யூனியன்
  34. கார்ல் மார்க்ஸ் — ஜேர்மனி
  35. ஆர்க்கிமிடீஸ் — கிரீஸ்
  36. லூயி பாஸ்டர் — ஃபிரான்ஸ்
  37. அசோகர் — இந்தியா
  38. போரிஸ் பெக்கர் — ஜெர்மனி
  39. பிளாட்டோ — கிரீஸ்
  40. மா சே துங் — சீனா
  41. மர்லின் மன்றோ — அமெரிக்கா
  42. ஆல்ஃபிரட் நோபெல் — சுவீடன்
  43. வீரமா முனிவர் — இத்தாலி
  44. ரோல்ஸ் ராய்ஸ் — இங்கிலாந்து
  45. ஹென்றி டுனாண்ட் — சுவிட்சர்லாந்து
  46. ஹென்றி ஃபோர்டு — அமெரிக்கா
  47. மைக்கேல் ஏஞ்சலோ — இத்தாலி
  48. நிகோலஸ் கோபர்நிகஸ் — போலந்து
  49. ரூஸோ — ஃபிரான்ஸ்
  50. லாரல் — இங்கிலாந்து
  51. ஹார்டி — அமெரிக்கா
  52. டொனால்ட் பிரட்மன் — ஆஸ்திரேலியா
  53. ஆன்ட்ரூ ஜான்சன் — அமெரிக்கா
  54. விவேகானந்தர் — இந்தியா
  55. அலெக்சாண்டர் ஃபிளமிங் — ஸ்காட்லாந்து
  56. கமால் அப்துல் நாசர் — எகிப்து
  57. வாலண்டினா தெரஸ்கோவா — சோவியத் யூனியன்
  58. வில்லி பிராண்ட் — ஜெர்மனி
  59. வின்ஸ்டன் சர்ச்சில் — இங்கிலாந்து
  60. பாப்லோ பிக்காஸோ — ஸ்பெயின்
  61. அலெக்சாண்டர் வோல்டா — இத்தாலி
  62. ஜாக்குலின் கென்னடி — அமெரிக்கா
  63. ஸ்டெஃபிகிராஃப் — ஜெர்மனி
  64. பதினான்காம் லூயி — ஃபிரான்ஸ்
  65. டாக்டர் அம்பேத்கார் — இந்தியா
  66. எமர்சன் — அமெரிக்கா
  67. சித்தூர் ராணி பத்மினி — இந்தியா
  68. எலிசபெத் பிளாக்வெல் — அமெரிக்கா
  69. ரவீந்திரநாத் தாகூர் — இந்தியா
  70. முகமது அலி ஜின்னா — பாக்கிஸ்தான்
  71. பேநாசீர் புட்டோ — பாக்கிஸ்தான்
  72. கரிபால்டி — இத்தாலி
  73. கலிலியோ — இத்தாலி
  74. ஹெலன் கெல்லர் — அமெரிக்கா
  75. தியோடர் ரூஷ்வெல்ட் — அமெரிக்கா
  76. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் — இந்தியா
  77. ஜேம்ஸ் வாட் — ஸ்காட்லாந்து
  78. சார்லி சாப்ளின் — இங்கிலாந்து
  79. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் — ஜெர்மனி
  80. மைக்கேல் ஃபாரடே — இங்கிலாந்து
  81. ஜோசபைன் நெப்போலியன் — ஃபிரான்ஸ்
  82. வில்லியம் ஹார்வி — இங்கிலாந்து
  83. இந்திரா காந்தி — இந்தியா
  84. மார்கரெட் தாட்சர் — இங்கிலாந்து
  85. ஹிப்போக்ரட்டீஸ் — கிரீஸ்
  86. ஜிம் கூரியர் — அமெரிக்கா
  87. சோஃபியா லாரன் — இத்தாலி
  88. அலெக்சாண்டர் கிரஹாம்பெல் — இங்கிலாந்து
  89. ராணி மங்கம்மா — இந்தியா
  90. செங்கிஸ்கான் — மங்கோலியா
  91. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் — அமெரிக்கா
  92. ஆல்ஃபிரட் ஹிட்சாக் — இங்கிலாந்து
  93. மார்டினா நவரத்திலோவா — அமெரிக்கா
  94. எட்வர்ட் ஜென்னல் — இங்கிலாந்து
  95. எர்ன்ஸ்ட் ரூதர்ஃபோர்ட் — நியூசிலாந்து
  96. எலிசபெத் டெய்லர் — இங்கிலாந்து
  97. சார்லஸ் டார்வின் — இங்கிலாந்து
  98. மாஜினி — இத்தாலி
  99. ரைட் சகோதரர்கள் — அமெரிக்கா
  100. வில்லியம் ஷேக்ஸ்பியர் — இங்கிலாந்து
  101. மோனிகா செலஸ் — யூகோஸ்லாவியா
  102. தாமஸ் அல்வா எடிசன் — அமெரிக்கா
  103. ஐசக் நியூட்டன் — அமெரிக்கா
  104. நெல்சன் — இங்கிலாந்து
  105. பீட் சாம்ப்ராஸ் — அமெரிக்கா
  106. லியணார்-டோ-டாவின்சி — இத்தாலி
  107. சதாம் ஹுஸைன் — இராக்
  108. கோஃபி அன்னன் — கானா
  109. நீல் ஆர்ம்ஸ்ராங் — அமெரிக்கா
  110. ராகேஷ் சர்மா — இந்தியா
  111. சுஷ்மிதா சென் — இந்தியா
  112. ஐஸ்வ்ர்யா ராய் — இந்தியா
  113. கல்பனா சாவ்லா — இந்தியா
  114. விஸ்வநாதன் ஆனந்த் — இந்தியா
  115. பில் கிளிண்டன் — அமெரிக்கா
  116. ஆலன் ஆக்டேபியன் ஹியூம் — இங்கிலாந்து
  117. அமர்த்தியா சென் — இந்தியா
  118. ராஜிவ் காந்தி — இந்தியா
  119. சோனியா காந்தி — இத்தாலி
  120. ஹிலாரி ரோத்தம் கிளிண்டன் — அமெரிக்கா
  121. நெல்சன் மண்டேலா — ஆப்பிரிக்கா
  122. சி.வி. ராமன் — இந்தியா
  123. புத்தர் — இந்தியா
  124. திருவள்ளுவர் — இந்தியா
  125. அமுட்சென் — நார்வே
  126. அலெக்சாண்டர் மோஸ் — ஃபிரான்ஸ்
  127. அருந்ததிராய் — இந்தியா
 தொகுப்பு- வை-கஜேந்திரன்-

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv