காஞ்சிபுரத்தில் குப்பைத்தொட்டியில் வாக்காளர் அட்டைகள் ஆயிரக்கணக்கில் கண்டெடுப்பு


காஞ்சிபுரத்தில் குப்பைத்தொட்டியில் வாக்காளர் அட்டைகள் ஆயிரக்கணக்கில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. ஓரிக்கையில் வாக்காளர் அட்டைகளை மூட்டையில் கட்டி வீசி சென்றுள்ளனர். 

குட்டையிலும் வாக்காளர் அட்டைகளை வீசி சென்றது யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது. சாலையோரத்தில் வாக்காளர் அட்டைகள் கிடந்தது பற்றி சார் ஆட்சியர் தம்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv