ஆண்களை விட பெண்களே சிறந்த விவசாயிகள்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியை போக்குவதில் ஆண்களை விட பெண்களே சிறந்த விவசாயிகளாக இருக்கிறார்கள்.


 வறட்சியின் காரணமாக ஆண்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை தவிர்த்து, குறைந்த தண்ணீரில் அதிக வருமானம் தரும் பயிர்களை விவசாயம் செய்கிறார்கள்.

 இதன் மூலமாக குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள், பசியை போக்குகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv