மிகவும் தனி­மை­யான கோள்


விண்­வெ­ளியில் வெறு­மை­யான பிராந்­தி­ய­மொன்றில் காணப்­பட்ட இளம் கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். 2 மாஸ் ஜே 1119 – 1137 என அழைக்­கப்­படும் இந்தக் கோள் 10 மில்­லியன் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

 பூமி­யி­லி­ருந்து சுமார் 95 ஒளியாண்­டுகள் தொலைவில் காணப்­பட்ட அந்தக் கோள் எமது வியா­ழக்­கி­ர­கத்தை விடவும் 8 மடங்கு திணிவைக் கொண்­ட­தாகும்.

 கோள்கள் நட்­சத்­தி­ர­மொன்றை சுற்றி வரு­வதே வழ­மை­யா­க­வுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்­கென நட்­சத்­தி­ர­மொன்­றையும் கொண்­டி­ராது தனித்துக் காணப்­ப­டு­கின்­றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv