துணியை ருசிக்கும் வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சிகள் என்றாலே வண்ண வண்ண கலர்களில் பறந்து நம் மனதை கொள்ளை கொள்ளும். பூச்சிகளை விரும்பாதவர்கள் கூட இந்த வண்ணத்துப் பூச்சியை ரசித்துப் பார்ப்பார்கள். 

 ஆனால், இங்கு ஒரு வகை வண்ணத்துப்பூச்சி துணியை கூட ருசிக்கின்றன. “மோத்” இன வண்ணத்துப்பூச்சிகளில் 6 வகைப்பூச்சிகள், துணி கார்ப்பெட், பின்னலாடை போன்றவைகளை சேதப்படுத்தக்கூடியவை. 

 ஆனால் இவை நேரடியாக துணியை சாப்பிட்டு விடுவதில்லை, இவை இடும் முட்டைகள் கூட்டுக் புழுக்களாக மாறும்போது அருகில் துணிமணிகள் இருந்தால் இப்புழுக்கள் அரித்து தின்று விடுகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv