புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கிய "கனவுகள் விற்பவன்"

புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கிய "கனவுகள் விற்பவன்" எனும் குறும்படம் இந்தியாவில் 3 தேசிய விருதுகளையும், 1 முறை சிறந்த நடிகருக்கான விருதினையும், 9 முறை சிறந்த படத்திற்கான விருதினையும் இக்குறும்படம் பெற்றுள்ளது. மேலதிகமாக 13 விருதுகளை பெற்ற இக்குறும்படம், இயக்குனர் திரு. பாண்டிராஜ் மற்றும் திரு. நவீன் (மூடர் கூடம் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இலங்கை மட்டகளப்பை சேர்ந்த திரு. கோவர்த்தனன் அவர்கள் கதாநாயகநாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

 இக்குறும்படமானது 2014 july 3 ம் தேதியன்று Youtube இணைய தளத்தில் வெளியாகிறது. 

 பட குழுவின் விடயங்கள்

 இயக்கம்: புஷ்பநாதன் ஆறுமுகம் 
ஒளிப்பதிவு : சிவராஜ் 
 இசை: கெயின் W சித்தார்த் 
 எடிட்டிங்: ஆரோக்கிய விமல் ராஜ் 
 சிறப்பு சப்தம்: சந்திரகாந்த் 
போஸ்டர் டிசைன்ஸ்: ஜமீர் பாஷா 
 தயாரிப்பு: கேப்டன். P ஆனந்த், கௌசிகன்
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv