யார் இந்த டயானா? வாழ்வும், மரணமும் - வீடியோ
உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேரக் கவர்ந்தவர் டயானா...பார்த்தவுடனே பளிச்சென்று அனைவரையும் கவரும் அவரது சிரிப்பு...இளவரசியே ஆனாலும் பக்கத்து வீட்டு பெண் போன்று பழகும் எளிமை... என சொல்லிக் கொண்டே போகலாம்.
வேல்ஸ் இளவரசியான டயானா (இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர்) 1961ம் ஆண்டு யூலை 1ம் திகதி நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.
இவரது அக்கா ஜேன், எலிசபெத் மகாராணியின் செகரட்டரியை திருமணம் செய்து கொண்டார், எனவே அவ்வப்போது நடைபெறும் அரண்மனை விழாக்களிலும் டயானா கலந்து கொள்வதுண்டு.
அப்படியொரு விழாவில் கலந்து கொண்ட போது தான், சார்லஸ்- டயானா இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
டயானாவின் அழகு, நடத்தை மற்றும் சார்லஸ் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிசபெத் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.
அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை, தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை.
அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே நான் வேறு என்று நிரூபித்துவிட்டவர் டயானா.
பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார்.
வெகு சீக்கிரம் மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட முடிந்தது அவரால். உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அத்தனை பேரும் டயானாவுக்கு சிநேகிதமானார்கள்.
எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் எடுத்துரைத்தவர் டயானாதான்.
கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லசுக்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது.
அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது.
மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார்.
தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.
அவரது தனி வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றங்களால் ராணியையும் இளவரசரையும் வெறுப்பேற்றுவதற்காகவே பல ஆண்களைத் துரத்த ஆரம்பித்தார்.
சார்லஸ்- டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.
அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.
பாரிசில் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள்.
விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள்.
அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார்.
விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
எவ்வளவு முயன்றும் இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட மக்கள் கண்ணீரில் மூழ்கினர்.
பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கின்றது.
You may also Like
1 கருத்துரைகள்:
- Zheng junxai5 said...
-
2015-08-28 zhengjx
polo shirts
abercrombie
polo ralph lauren uk
michael kors handbags
polo outlet
soccer shoes
michael kors handbag
coach outlet store online
louis vuitton
louis vuitton
adidas superstar 2
michael kors outlet
louis vuitton outlet
celine handbags
ray ban sunglasses
fitflops sale
giuseppe zanotti shoes
longchamp le pliage
gucci handbags
true religion jeans
prada uk outlet
michael kors outlet
hollister clothing
michael kors uk
christian louboutin shoes
fitflop shoes
michael kors outlet online
retro jordans
nike blazers uk
tods sale
louis vuitton handbags
coach outlet
abercrombie outlet
michael kors outlet online
nike trainers
christian louboutin shoes
jordan 3 infrared
louis vuitton outlet
louis vuitton outlet
mcm outlet
-
06:59:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை

TAMIL MP3 &SONGS இணையங்கள்
MP3 WORLD
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA

பல்கலைக்கழகங்கள்
பல். யாழ்ப்பாணம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்

கோவில் தளங்கள்
திருக்கேதீஸ்வரம்
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar

வானொலிகள்
விடியல் FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM

தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்

கிராம தளங்கள்

Post a Comment