உலக புத்தக நாளையொட்டி சென்னை புத்தகச் சங்கமத்தின் மாபெரும் புத்தகக் காட்சி

உலக புத்தக நாளையொட்டி( ஏப்ரல் 23) சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மாபெரும் புத்தகக் காட்சி (ஏப்ரல் 18 - 27)  சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.  

இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தங்களின் பங்களிப்பாக தங்களுடைய  நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் கலந்து கொண்டு விழா சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் சென்னை புத்தக சங்கமம் .10 நாட்கள் இந் நிகழ்ச்சிதொடர்ந்து நடைபெறும் 


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv