மன்னார் இளைஞர்களால் உருவான- பத்து ரூபா நோட்டு (தமிழ் குறும்படம்).

Easy Boys இன் அனுசரணையுடன் மன்னார் இளைஞர்களால் உருவான தமிழ் குறும்படம்- பத்து ரூபா நோட்டு .

 பணம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த குறும் திரைப்படம் முழுக்க முழுக்க மன்னாரில் எடுக்கபட்ட படமாகும்

 இப் படத்தினை லிங்கரூபன் இயக்கி உள்ளார் மற்றும் அவருடன் ஜதுசன், றேநோசன், அனிஸ்டன் ஆகியோரும் நடித்துள்ளனர்

குறுந்திரைப்படம் பார்க்க 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv