கைப்பேசி மூலம் சமையல் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

கைப்பேசிகளில் உள்ள மின்கலங்களில் இருந்து பிறப்பிக்கப்படும் மின் சக்தியைப் பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

PowerPot X எனும் இச்சாதனமானது David Toledo என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இது 10 Watts மின்சக்தியில் இயங்கக்கூடியதாக காணப்படுகின்றது. இதேவேளை ஐபேட் ஒன்று, PowerPot X சார்ஜரின் மூலம் 2 ஸ்மார்ட் கைப்பேசிகள், மற்றும் 4 GoPro கமெராக்கள் ஆகியவற்றினையும் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv