தோசை, றொட்டி, கொத்து றொட்டி இயந்திரத்தை தயாரித்து சாதித்த யாழ். மானிப்பாய் இந்து மாணவன் (Photos)

வருடாந்தம் இலங்கை புத்தாக்க ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியில் களனிப் பல்கழைக்கழகத்தில் இருநாட்கள் நடாத்தப்பட்ட புத்தாக்குநர் போட்டியில் யாழ். மானிப்பாய் இந்து கல்லுரி மாணவன் ஜெயச்சந்திரன் திருசன் அவர்கள் சிறப்புச் சித்தியில் வெற்றி பெற்றுள்ளார். 

 இலகுவான முறையில் தோசை, றொட்டி, கொத்து றொட்டி மற்றும் பலதரப்பட்ட உணவுவகைகளை இவரின் இயந்திரம் மூலம் தயாரிக்கலாம்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv