மனதைக் கொள்ளை கொள்ளும் வினோத மலர்.....

ஓர்கிட் எனப்படும் வெள்ளை, மென்சிவப்பு, மற்றும் ஊதா வர்ணங்களைக் கொண்ட மலரானது அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் மலரக காணப்படுகின்றது. 

 மிகவும் அரிதாக இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் இந்த மலருக்கு வெளிநாடுகளில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது. இந்த மலர் மனிதர்களை மட்டுமின்றி பூச்சியினங்களையும் வெகுவாக கவரக்கூடியதாக இருக்கின்றது.

 தற்போது இந்த மலர் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள Macquarie பல்கலைக்கழகத்தில் James O’Hanlon என்பவரால் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv