செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றுமொரு அதிசயம்.....

செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்துவரும் கியூரியோசிட்டி விண்கலமானது மேலும் ஒரு அதிசய புகைப்படத்தினை பூமிக்கு அனுப்பியுள்ளது. 

 அதாவது பூமியில் காணப்படும் ராட்சத பல்லி இனம் போன்ற தோற்றத்தினைக் கொண்டதும், தற்போது திண்ம படிமமாக காணப்படுவதுமான உருவம் ஒன்றினை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

 இது தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் முழு வேகத்தில் இடம்பெறுவதுடன், இது ஒரு பாறையின் தோற்றமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகின்றது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv