பூச்சிகளின் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் ஓர் அரிய கண்டுபிடிப்பு

வீடுகளிலும், ஏனைய பொது இடங்களிலும் பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் முகமாக ஓர் அரிய கண்டுபிடிப்பினை ஜேர்மன் விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.

அதாவது பூச்சிகள் நடக்கும்போது அவற்றின் கால்களை வழுக்கச்செய்யும் தன்மை கொண்ட மேற்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஜேர்மனியில் உள்ள Freiburg பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இவை 15 மைக்ரோ மீற்றர் தடிப்பை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv