மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியங்கள்

உலகில் உள்ள அனைத்து கலைகளிலும் மிக பிரபலமான கலை ஓவியக் கலை தான்.

 கொரியாவை சேர்ந்த ஹாங் ஹூன்(kang- hoon) என்ற கலைஞரும் ஓவியத்தில் புதுமை படைத்தவர்களில் முக்கிய இடம் பெறுகிறார்.

 இவர் வரைந்த ஓவியங்கள் பார்ப்பதற்க்கு கமெரா மூலம் எடுத்த புகைப்படம் போலவே இருக்கும், ஆனால் உண்மையில் இது ஆயில் பெயின்டிங் தான்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv