இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு குடும்பம்

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதிருக்கு 17 குழந்தைகள் உள்ளனராம். குடும்பத்தலைவியான Sue Radford என்பவர் கடந்த 24 வருடங்களில் 17 மாதங்களுக்கு ஒரு தடவை குழந்தை ஒன்றை பெற்றெடுத்துவந்துள்ளார்.

 இவர்களின் குடும்பத்தில் 9 ஆண் குழந்தைகளும், 7 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது தனது 17 வது குழந்தையை பிரசவிப்பதற்கு Sue Radford தயாராக உள்ளாராம்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv