வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே.....

.01.  பொதுவாக பெண்கள் வெளியே செல்லும் போது தங்களது குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது. இது அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் கவனிக்கப்படலாம்.

02. காலிங் பெல் அடித்தவுடன் வாசல் கதவை உடனே திறப்பது தவறு. வந்திருப்பவர் யார் என முழுமையாக உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பே வீட்டுக்குள் அனுமதிப்பது நல்லது.

03. தனியாக இருக்கும் பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளலாம். இது அவர்களது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.

04. அருகே உள்ள காவல்நிலையத்தின் தொலைபேசி எண்களை வைத்துக் கொள்ள வேண்டும்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv