ஒரு தேங்காயில் இருந்து பத்து தென்னம்பிள்ளைகள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனையில் வீட்டு தோட்டத்தில் தேங்காயொன்றில் இருந்து அதிசயமான முறையில் பத்து தென்னம்பிள்ளைகள் முளைத்துள்ளன.

ஒரு தேங்காயில் 1 அல்லது 2 அல்லது 3 மூன்று தென்னம்பிள்ளைகள் தான் வருவதாகவும் அதற்கு கூடுதலாக வருவதில்லை என்றும் எங்களுடைய வீட்டில் ஒரு தேங்காயில் ஒரு கன்று வீதம் 40 தென்னம்பிள்ளைகள் முளைத்து பராமரிக்கப்பட்டுவருவதாகவும் அதில் ஒரு மரத்தின் தேங்காயில் இருந்து அதிசயமான முறையில் 10 தென்னம்பிள்ளைகள் முளைத்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

 இவ் வீட்டு உரிமையாளரின் வீட்டுத் தோட்டத்தில் 17 பெரிய தென்னை மரங்களும் 40 சிறிய தென்னம் பிள்ளைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv