பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு

பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

 இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பேஸ்புக் பக்கத்தின் புதிய வடிவமைப் தரக்கூடிய இவ்வசதியினை கூகுள் குரோம் உலாவிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கென பிரத்தியேக நீட்சி ஒன்று காணப்படுகின்றது. அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் News Feed வசதி கிடைத்துவிடும்.


தரவிறக்கம் செய்ய
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv