நீர் மற்றும் ஏனைய திரவங்களிலிருந்து ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்க

பொதுவாக இலத்திரனியல் சாதனங்கள் நீர் போன்ற திரவங்களினால் செயலிழக்கும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதேபோன்று விலை உயர்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

எனவே ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்கும் வகையில் Liquipel எனும் உறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


நனோ படையினால் உருவாக்கப்பட்ட இந்த உறையானது நான்கு படையினைக் கொண்டதாகவும் அதிர்வை உறுஞ்சக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv