உங்கள் புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது கொள்ளுங்கள்

நன்றாக சித்திரம் கீறத் தெரிந்தவர்கள், தங்களை தாங்களே வரைந்து கொண்டு விட முடியும். ஆனால் சித்திரம் கீறத்தெரியாவிட்டால், கவலைப்படாதீர்கள். இப்போது நீங்கள் இந்த போட்டோசொப் அக்சனை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை பென்சிலினால் வரைந்தது போல் உருவாக்கிக்கொண்டிட முடியும்.

 இதற்கு உங்களிடம் போட்டோசொப் மென்பொருள் மட்டும் இருந்தால் போதுமானது. கீழிருக்கும் தொடுப்பிலிருந்து அக்சனை தரவிறக்கி எடுத்து உங்கள் புகைப்படங்களோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தரவிறக்கி 
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv