பூண்டின் மருத்துவ குணங்கள்

வெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
1. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.

2. உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

2. மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.

4. உடல் பருமனை குறைக்க உறுதுணை புரிகிறது(HDL = LDL ).

5. வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது.

6. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.

7. வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

8. குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது, மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

9. ஒற்றைத்தலைவலியை போக்குகிறது.

10. மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது, கருப்பையை வலுப்படுத்தும்.

11. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது.

12. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv