வரலட்சுமி விரத வழிபாட்டு முறையும் விரத பலனும்

ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது.

கணவரின் ஆயுள்பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறக்கவும் பெண்கள் இதனை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதம் குறித்து ஒரு கதை கூறப்படுகிறது… மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமிதேவியின் பக்தையாக இருந்தாள். அவளது கனவில் தோன்றிய தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள்.

சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். வரலட்சுமி விரதத்தன்று, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும். அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து மாவிலையால் அலங்காரம் செய்ய வேண்டும்.

கலசத்தின் முன்புறம் வெள்ளி அல்லது தாமிரத்திலான லட்சுமி முகத்தை வைத்து ஆபரணங்களை அணிவிக்க வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபட வேண்டும்.

இனிப்பு பலகாரங்கள், பழவகைகள் நைவேத்யம் செய்து, தூபதீபம் காட்டி சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ:

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

4 கருத்துரைகள்:

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
tory burch shoes
michael kors
instyler
louis vuitton outlet
michael kors
michael kors outlet
cheap ray bans
kids lebron james shoes
jordan concords
tory burch outlet
longchamp soldes
louis vuitton
www.louisvuitton.com
true religion sale
pandora jewelry
louis vuitton handbags
michael kors outlet online
louis vuitton
timberland outlet
instyler curling iron
toms outlet
jordan 8.0s
retro 11
air jordan 8
coach outlet store online
jeremy scott adidas
oakley sunglasses
copy watches
michael kors outlet
white timberland boots
louis vuitton
true religion outlet
michael kors outlet online
vans sneakers
barbour uk
prada sunglasses
adidas originals store
coach outlet online
coach factory outlet
louis vuitton

Anonymous said...

gucci outlet
coach outlet
north face outlet
adidas shoes
jordan shoes
hollister kids
cheap nfl jerseys
nike outlet store
louis vuitton
coach outlet
adidas uk
louis vuitton outlet
toms shoes
basketball shoes
true religion outlet
nike air max 90
oakley outlet
air jordans
coach outlet
michael kors handbags
replica watches
coach factory outlet
jordan 13
nike trainers
michael kors outlet clearance
coach outlet
michael kors outlet
insanity workout
coach outlet
adidas shoes
cheap jordans
michael kors outlet online
jeremy scott shoes
coach outlet online
burberry outlet
michael kors outlet
louis vuitton handbags
nike air force
nike huarache shoes
michael kors outlet
2016.6.1haungqin

Gege Dai said...

michael kors outlet online
louis vuitton neverfull sale
jordan pas cher
coach outlet store
christian louboutin outlet
ugg boots
ferragamo outlet
prada outlet
tory burch outlet
michael kors outlet
mulberry sale
oakley sunglasses sale
louis vuitton neverfull
ysl outlet
fitflops clearance
uggs clearance
adidas uk
lululemon pants
louis vuitton sunglasses
burberry outlet sale
nike roshe run shoes
mcm outlet
kobe 9 elite
ralph lauren pas cher
michael kors outlet
coach outlet online
uggs outlet
ugg uk outlet
cheap uggs
oakley sunglasses
tiffany and co
nike store uk
ugg boots
ferragamo shoes
coach outlet online
mbt shoes
ray ban sunglasses
0809jianxiang

chenlina said...

coach outlet
cincinnati bengals jerseys
ed hardy clothing
tory burch outlet
mizuno running shoes
abercrombie kids
pony shoes
hermes bags
ray ban sunglasses
oakley store
chenlina20170222

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv