கலண்டரை மட்டுமல்ல சுவிங்கத்தையும் மாயன்களே கண்டுபிடிதார்கள்

1870 ல் ரப்பருக்கு மாற்றாக எதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் தென் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுகொண்டிருந்தபோது அதில் இடம்பெற்றிருந்த தாமஸ் ஆதம்ஸ் என்பவர் மாயன் பழங்குடியில் மக்கள் எதையோ மரத்திலிருந்து எடுத்து சுவைப்பதை பார்த்தார்.

 அதன் பிறகு வந்ததுதான் இந்த சூயிங்கம். அமெரிக்காவில் விற்பனையில் சக்கை போடு போட்ட இது இரண்டாம் உலகபோரின் போது அமெரிக்க ராணுவ வீரர்களால் உலகம் முழுதும் பிரசித்தி பெற்றது. ஆரம்ப காலத்தில் சிக்லி மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இப்போது செயர்க்கைபொருட்கள், சர்க்கரை, சிரப் ஆகியவை கொண்டே தயாராகின்றன. டிஸ்க்கி: சூயிங்கம் சாப்பிடுவதால் பற்களின் இடையில் சிக்கும் உணவுபொருட்கள் சுத்தம் செய்யப்படுவதுடன் தாடை பயிற்சியில் முகத்தில் சுருக்கம் வருவது குறையும்.அதிகமாகவும் சாப்பிடுவது நல்லது அல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவிகிறார்கள் . அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லாவற்றிற்கும் பொருந்த தான் செய்கிறது .

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv