எதிர்காலத்தில் மனிதர்களின் வாய் இப்படித் தான் இருக்குமாம்

எதிர்காலத்தில் பறவைகளை போன்று மனிதர்களுக்கு அலகுகள் இருக்கும் என்று விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.


 பறவைகளுக்கு அலகுகள் இருப்பதை போன்று எதிர்வரும் காலங்களில் மனிதர்களுக்கும் இருக்கும் என்று ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டொக்டர் கேரத் பிரேசர் தெரிவித்துள்ளார்.

 இவர் கூறுகையில், மனிதர்களின் பற்கள் சேர்ந்து அலகுகளாக மாறும். ஆனால் இது நடக்க பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv