துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறை உருவாக்கம்

தற்போது பாவனையில் இருக்கும் அனேகமாக காலுறைகள் அதிக வெப்பத்தை வெளிவிடுவதோடு அதனால் ஏற்படும் வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக துர்நாற்றத்தை ஏற்படுத்துபவையாகவும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தினை உட்புகுத்தி எப்போதும் குளிர்மையைத் தருவதுடன் துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 Atlas எனப்படும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த காலுறையானது ஹொட்டன், மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பொலியஸ்டர், Carbonized Coffee எனும் மூலப்பொருட்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv