புற்றுநோய் கலங்களை அழிக்கும் கத்தி: லண்டன் விஞ்ஞானிகள் சாதனை

வேகமாக பரவும் புற்றுநோய்க் கலங்களை அழிக்கக்கூடிய வகையில் புதிய சத்திரகிச்சை உபகரணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 சத்திர சிகிச்சையின்போது உடற்கலங்களை அறுப்பதற்காக பயன்படுத்தக்கூடிய இந்த கத்தியானது, விசேட இரசாயனப் பதார்த்தத்தினைக் கொண்டுள்ளதுடன் வெப்பத்தை பிறப்பிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக புற்றுநோய்க் கலங்களை இயல்பாகவே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமையை குறித்த உபகணரம் கொண்டுள்ளது.

 இதனை லண்டனைச் சேரந்த ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv