விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையை அறிமுகப்படுத்துகின்றது நாசா

--> அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவதற்கான அடுத்த தலைமுறைக்குரிய புதிய உடையை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.


காலத்திற்கு காலம் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்படும் உடைகளின் வரிசையில் இணைந்து கொள்ளும் இவ் உடையானது விண்வெளி வீரர்களுக்கு கூடியளவு சௌகரியத்தை அளிக்கக்கூடியதாகவும், அதிக பாதுகாப்பினை அளிக்கக்கூடியதாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவற்றினை வடிவமைக்கும் பொறுப்பு Final Frontier Design எனும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளியை பார்க்க -0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv