எரியும் நினைவுகள்! ஈழத் தமிழர்களின் வாழ்வும் யாழ் நூலகமும் சிறப்பு கண்ணோட்டம்

இலங்கையின் இனப்பிரச்சினை பல யுத்தங்களைச் சந்தித்து இருக்கின்றது. பல்வேறு உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.சிறிய போராட்டங்களாக இடம்பெற்றுவந்த இனப்பிரச்சினை 1980களில் எரிமலையென வெடிக்கத் தொடங்கியது.

இதற்கு அடித்தளமாக விளங்கியது. யாழ். பொதுநூலகம்.ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
-->
ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் யாழ்.நூலகம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை ஆவணப்படமாக்கியிருக்கிறார் ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குனருமான சோபிதரன்.

Video Click Here

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv