ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்
மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.
முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும், கத்தரிக்காய் தின்றவனுக்கு அந்த ஏப்பமும்தான் வரும். அதுபோல், சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளிவிட்டுவிடும்.
--> ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.
பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது.
மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.
ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.
அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.
உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.
கோபம் தாமஸ குணத்தின் அடையாளம். கோபத்தில் மனிதனுக்குப் பகுத்தறிவு போய்விடுகிறது.
உபதேசம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவ்வுபதேசத்தைப் பின்பற்றி நடப்பவர் வெகு சிலரே இருக்கின்றனர்.
மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.
You may also Like
1 கருத்துரைகள்:
- 林东 said...
-
cheap jordan shoes
true religion
coach outlet
moncler jackets
adidas superstar
adidas gazelle
mont blanc pens
coach factory outlet
polo ralph lauren
ray ban sunglasses
fitflop uk
coach factory outlet
oakley sunglasses
ghd flat iron
hollister clothing
ralph lauren outlet
ugg boots
adidas nmd
canada goose jackets
adidas nmd runner
ray ban sunglasses
longchamp handbag
louis vuitton outlet
reebok shoes
michael kors bags
discount ray ban sunglasses
coach outlet store
birkenstock sandals
converse trainers
louis vuitton outlet
cheap jordans
nike air force 1
polo outlet
ray ban outlet
louis vuitton borse
chi flat iron
0730xiong -
16:03:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை

TAMIL MP3 &SONGS இணையங்கள்
MP3 WORLD
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA

பல்கலைக்கழகங்கள்
பல். யாழ்ப்பாணம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்

கோவில் தளங்கள்
திருக்கேதீஸ்வரம்
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar

வானொலிகள்
விடியல் FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM

தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்

கிராம தளங்கள்

Post a Comment