பொன்மொழிகள்

அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.

- கதே.


 மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

- பிளேட்டோ.

 துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான்.

- பரூடார்க்.

-->  உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை.

- நபிகள் நாயகம்.

 வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

- மகாவீர்.

 மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும். மற்ற சொற்கள் பகை உணர்ச்சியைத் தொடரும்.

- மகாவீர்.

 எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் அதிகமாகிறதோ, அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடும்.

- பிராங்க்ளின்.

 ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்.

- ப்ளூடார்ட்.

 மிக உயர்ந்த ஞானமும், அறிவும் உற்சாகத்துடன் கலந்து வருகிறது.

- டீக்காக்.

 அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்.

- ஜெயகாந்தன்.

 பழக்க வழக்கங்கள் சமூகத்தில் ஒரு பெரிய சக்கரம். இது மிகப் பெரிய சக்கரம். இது மிகப்பழமையானது. ஆனால் சிறப்புடையது.

- வில்.

 வல்லமை அல்லாத நீதி ஆற்றல் அற்றது. நீதி இல்லாத வலிமை கொடுங்கோன்மை

- பேஸ்டீல்.

 ஒரு கோழை பத்து கோழைகளை உண்டு பண்ணி விடுகின்றான்.

- மெரிடித்.

 எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.

- ஹிட்லர்.

 அறிவின்மை கேவலம், அதைவிடக் கேவலம் அறிய மனமின்மை.

- ஜேம்ஸ்ஆலன்.

  சோம்பலுடன் திடசிந்தனையும் இல்லாதவன், வாழ்க்கையில் முன்னேற இயலாது.

- புத்தர்.

ஆசைகளைத் திருப்திபடுத்துவதில் அல்ல, மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.

- ஹீபர்.

 பொய்த்தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விசயங்களில் சுவை காணாது.

- ஹொரேஸ்.

 தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

 கடவுள் மாறாதவர். அவரைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.

- காந்தியடிகள்.

 நிலத்தை அடமானம் வைத்தால் திருப்பிக் கொள்ளலாம். நாணயத்தை இழந்துவிட்டால் ஒரு நாளும் திரும்பப் பெற இயலாது.

- மில்டன்.

 பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கை விடாது.

- தாமஸ் சக்ஸ்லி.

 மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.

- ஷோபா டே.

 நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

- வைரமுத்து.

 கருமிகள் உறவினராகவும் மாட்டார்கள். நண்பர்களாகவும் மாட்டார்கள்.

- லாபுரூயர்.

3 கருத்துரைகள்:

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
www.louisvuitton.com
true religion sale
pandora jewelry
louis vuitton handbags
michael kors outlet online
louis vuitton
timberland outlet
instyler curling iron
toms outlet
jordan 8.0s
retro 11
air jordan 8
coach outlet store online
jeremy scott adidas
oakley sunglasses
copy watches
michael kors outlet
white timberland boots
louis vuitton
true religion outlet
michael kors outlet online
vans sneakers
barbour uk
prada sunglasses
adidas originals store
coach outlet online
coach factory outlet
louis vuitton
polo ralph lauren
michael kors
swarovski crystal
abercrombie kids
toms promo code
uggs for cheap
tods shoes outlet
louis vuitton
louboutin
retro jordan
true religion outlet
coach factorty outlet online

Anonymous said...

kevin durant shoes
christian louboutin shoes
ralph lauren outlet
jordan 8
michael kors outlet clearance
tory burch outlet
ray ban sunglasses
lebron james shoes 13
michael kors outlet
timberland outlet
gucci handbags
supra shoes
louis vuitton handbags
jordan 4
kevin durant shoes 8
giuseppe zanotti sneakers
toms
true religion jeans
fitflops
air max 90
cheap oakleys
jordan shoes
caoch outlet
ray bans
louboutin pas cher
louis vuitton handbags
michael kors handbags
coach outlet
christian louboutin sale
cheap jordan shoes
coach factory outlet
ray ban sunglasses
christian louboutin outlet
nike sb shoes
fake watches
hollister
coach outlet
oakley sunglasses
michael kors handbags
louis vuitton outlet
2016.6.1haungqin

chenlina said...

vans shoes
true religion
louboutin shoes
replica watches
gucci uk
coach factory outlet
nike trainers
ray ban sunglasses
rolex watches
fitflops sandals
chenlina20170222

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv