சூரிய ஒளி உடலில் பட்டால் ரத்த அழுத்தம் குறையும்

சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது மேலும் சில நன்மைகளை லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.



 சூரியஒளி உடலில் பட்டால் ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம் உற்பத்தி செய்கிறது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. மேலும் திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv